பிரபலமாகி வரும் கப்பிங் சிகிச்சை: இதன் பயன்கள் என்ன?

cupping therapy cupping therapy uses benefits
By Manchu Nov 15, 2021 09:05 AM GMT
Report

நமது உடலின் ரத்த ஓட்டம் குறைந்து, அப்பகுதியில் உறுப்புகளின் இயக்கம் தடைபடும் பட்சத்தில், கண்ணாடி கோப்பைகளை, தலைகுப்புற கவிழ்த்து, ரத்த ஓட்டம் குறைவாக காணப்படுகின்ற இடங்களில் உடலில் நன்றாக அழுத்தி மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்க கப்பிங் சிகிச்சை என்று பெயர்.

இந்த சிகிச்சை தற்போது நடைமுறையில் இருந்து வந்தாலும், இது ஒன்றும் புதியது இல்லையாம். பண்டைய தமிழர்களின் கலாச்சாரங்களில் இந்த சிகிச்சை இருந்துள்ளது.

உலகிலேயே பழமையான மருத்துவ பாடப்புத்தகங்களில் ஒன்றான எபேர்ஸ் பாப்பிரஸ்சில் குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பிங் சிகிச்சை (Cupping Theraphy) என்பது ஒரு மாற்று மருத்துவமுறை ஆகும்.

உலர்ந்த முறை

இதில் சிறிய அளவு வெற்றிடம் ஏற்படுத்தி குப்பிகளை தோளில் கவிழ்த்தி 15 நிமிடங்கள் வைக்கப்படுகிறது. இது பொதுவாக கண்ணாடி அல்லது நெகிழியால் செய்யப்பட்டது.

நீள்கோளம், கோளம், அரைக்கோளம் என பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. சிகிச்சைக்குப்பின் கப்பிங் அச்சு சிறிது நேரத்தில் மறைந்துவிடும் மேலும் இது வலி குறைவான முறையாகும்.

நெருப்பைப் பயன்படுத்தி

இந்த முறையில் எரிச்சாராயத்தில் நனைக்கப்பட்ட எரிக்கோலை பயன்படுத்தி கண்ணாடி குப்பியில் வெற்றிடம் உண்டாக்கி முதுகு தோளில் கவிழ்த்து செய்யப்படுகிறது.

இது பரவலான ஒரு சிகிச்சை முறை. இதில் கப்பிங் அச்சு வளையம் முதுகில் தெளிவாக காணப்படுகிறது. மேலும் இம்முறையில் குப்பிகளை தோள் பரப்பில் இடம் மாற்றி அசைத்து சிகிச்சை வழங்கலாம்.

குப்பிகள் வைக்கும் இடத்தின் தோளுக்கடியில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் உடைவதால் இந்த இடம் சிவந்து காணப்படும்.

சீனர்கள் இம்முறையை சீன பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் கையாளுகின்றனர். இந்த சிகிச்சை முறையால் நிணநீர், இரத்த ஓட்டம் சீராக்குகிறது.

மேலும் சதை பிடிப்பு மற்றும் கை, கால் தசை சம்பந்தமான இருக்கங்களை சரியாக்குகிறது. இம்முறை தோள் புண் மற்றும் பிரசவத்திற்கு பின் உண்டான தசை தழும்புகளுக்கு உகந்ததல்ல.

ஈரப்பதம்

இந்த சிகிச்சை முறை வலிமிகுந்ததாகும். தோளில் சிறிய காயத்தை ஏற்படுத்தி அதில் குப்பிகளை வைத்து இரத்தம் உரியும் முறையாகும். இந்த சிகிச்சை முறை இஸ்லாமிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

கப்பிங் சிகிச்சை பயன்கள்

முதுகு வலி, தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி, முழங்கால் வலி, தசைகளில் ஏற்படும் வலிகள், ஆறாத புண்கள், கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகள், விளையாடும் போது ஏற்படும் காயங்கள், தழும்புகள், ஆஸ்துமா அல்லது சளியினால் மூச்சுக்குழல் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியன இதில் சீராவதாக கூறப்படுகிறது.

உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் பாதிப்புகளால், குறிப்பிட்ட பகுதியில் ரத்தஓட்டம் தடைபடுகிறது. இந்த பகுதியில், கப்பிங் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம், ரத்த ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் நீக்கப்படுகின்றன.

பிரபலமாகி வரும் கப்பிங் சிகிச்சை: இதன் பயன்கள் என்ன? | Cupping Therapy Uses Benefits

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US