வயிற்றை சுற்றி அசிங்கமாக காணப்படும் தொப்பையை குறைக்கணுமா? இந்த ஒரு பொருள் போதும்
இன்று பெரும்பாலான நபர்களை வாட்டி வதைக்கும் விஷயம் என்னவெனில், உடல் எடையே. உடல் எடை காரணமாக பல நோய்களும் தாக்குகின்றது. தொப்பையை குறைப்பதற்கு சீரகம் எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
அசிங்கமான தொப்பைக்கு குட்பை
இந்தியர்களின் சமையலறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருள் சீரகம். இவை உடல் எடை மற்றும் தொப்பையை நிரந்தரமாக நீக்கிவிடும்.
இரவு இரண்டு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும்வயிற்றில் அதனை கொதிக்க வைக்காமல் அப்படியே குடித்துவிட்டு சீரகத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
சீரகம் பசியை குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்வதுடன், உடம்பில் நீர் தேக்கத்தையும் குறைக்கின்றது. இதனால் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைப்பதற்கு அருமருந்தாக இருக்கின்றது.
செரிமானத்தை மேம்படுத்தவும் சீரகம் உதவி செய்கின்றது. வாயு, வீக்கம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கும் இன்சுலின் அளவை அதிகரிக்கவும் செய்கின்றது.
கெட்ட கொழுப்பு உற்பத்தியை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை இது அதிகரிப்பதுடன், ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கின்றது.
ஆண்டிஃபங்கல் மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்டுள்ள சீரகம் முகத்தில் உள்ள சீரகம், முகப்பரு இவற்றினை அகற்றவும் உதவி செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |