ஆளே மாறிய நடிகை சுகன்யா? இப்போ எப்படியிருக்காங்கனு நீங்களே பாருங்க
நடிகை சுகன்யாவின் தற்போதைய புதிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
நடிகை சுகன்யா
முன்னனி ஹீரோக்களுடன் 90ஸ் காலக்கட்டத்தில் நடித்த நடிகை சுகன்யா, புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமானார்.
இப்படம் 1992ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் நடித்து பிரபலமானார்.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கிய இவர் 2002ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்தார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டிலேயே முடிந்துள்ள நிலையில், சில தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.
அதாவது கணவருக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்காமல், பல கட்டுப்பாடுகளை விதித்ததால், அவரை விவாகரத்து செய்தவர் தற்போது வெளியுலகிற்கு தலைகாட்ட ஆரம்பித்துள்ளார்.
வைரலாகும் புகைப்படம்
விவாகரத்துக்கு பின் தனது மகளுடன் தனியாக வசித்து வந்த சுகன்யா இன்ஸ்டகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
வெகேஷன் செல்லும் புகைப்படங்கள் மேலும் பல போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.
தற்போது இவர் பகிர்ந்து புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் இது நம்ம சுகன்யாவா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |