திருமணத்துக்கு பின்னரும் இப்படியா? 33 வயதிலும் குறையாத அழகில் ரசிகர்களை கவரும் ஹன்சிகா!
நடிகை ஹன்சிகா மோத்வானி கருப்பு சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ஹன்சிகா மோத்வானி
தமிழ் சினிமாவில் ஒரு காலப்பகுதியில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.
2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெயளியான வேலாயுதம், புலி, சூர்யாவுடன் சிங்கம் 2 என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
ரசிகர்களால் சின்ன குஷ்பு என கொண்டாடப்படும் ஹன்சிகாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும் போது, சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு குடும்ப பெண்ணாக மாறினார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் குறிப்பிட்ட சில கதாப்பாத்திரத்தை தெரிவு செய்து நடித்து வரும் இவர் 33 வயதிலும் குறையாத அழகுடன் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார்.
இந்நிலையில் கருப்பு நிற ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து நடிகை ஹன்சிகா தற்போது தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
