கடைசி நிமிடத்தில் மும்பை த்ரில் வெற்றி....!!! அடடடா நெட்டிசன்களின் அலப்பறை தாங்க முடியல
india
ipl
ipl 2021
csk vs mi
By Nivetha
ஐபிஎல் தொடரிலேயே, மிக முக்கியமான போட்டியாக கருதப்படுவது, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியாகும்.
இந்த இரண்டு அணிகளின் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து அணிகளின் ரசிகர்களும், மிக ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டியாகும்.
இந்நிலையில், 14 ஆவது ஐபிஎல் சீசனின், மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று முதல் முறையாக மோதின.
இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி ஆடிய சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு மும்பை அணியின் வெற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US