சென்னை அதிரடி வெற்றி….சிக்கலில் சிக்கிய ஆர்சிபி! தலைகீழாக மாறிய போட்டி
CSK
IPL
By Nivetha
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த போட்டியின் வெற்றி மூலம் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.
அதாவது, 19 போட்டிகளில் விளையாடி 7வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இ
தன் மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இன்னும் 1 போட்டியில் வென்று 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை முன்னேறிவிடலாம்.
அதேசமயம், 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US