கிரிப்டோகரன்சி லேட்டஸ் அப்டேட்.. ஒரே நாளில் உயர்ந்த காயின்கள் மதிப்பு என்ன?
கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணிநேரத்தில் Compound Wrapped BTC காயின் 600 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர வகை காயின்களான ஆல்ட், டோஜ் காயின் சரிவை சந்தித்துள்ளது.
மேலும், கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 1.05 டிரில்லியன் டாலராக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 75.78 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
அதன்படி, சி டபுள்யூ காயின் (Compound Wrapped BTC) – 541,921.67 டாலர் (57,263.28%), சிபிடிஏஓ (CBDAO) – 0.4117 டாலர் (1001.71%), குபேர் பினான்ஸ் (Kuber Finance) – 0.01091 டாலர் (593.55%), டிஓகேஓகே (TOKOK) – 0.03787 டாலர் (548.71%), எச்டிமூன் ஃபோமோ (HTMOON) – 0.00000004109 டாலர் (291.60%)
ட்ரெண்டிங் காயின்கள்
பிட்காயின் (Bitcoin) – 48,025.95 டாலர் (2.95%)
எதிரியம் (Ethereum) – 3,847.74 டாலர் (3.11%)
பைனான்ஸ் (Binance Coin) – 527.97 டாலர் (1.21%)
டெதர் (Tether) – 1.0 டாலர் (0.4%)
சொலானா (Solana) – 163.90 டாலர் (8.10%)