கடும் வீழ்ச்சியை சந்தித்த கிரிப்டோ காயின்! தற்போதைய நிலவரம் என்ன?
உலகமெங்கும் கிரிப்டோ கரன்சிக்கு இயங்கி வருகிறது. பிட் காயின் வருகைக்கு பின்னர் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி அபரிமிதமாக சென்றது. இதனால் பலரும் கிரிப்டோகரன்சியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
இதனிடையே சமீப நாட்களாக கிரிப்டோ மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் மற்ற ஆல்ட்காயின்களும் 8.07% சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும், கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 1.03 டிரில்லியன் டாலராக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 86.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இன்று கர்டானோ 0.14 சதவீதமும், போல்க்கா டாட் 0.08 சதவீதமும், சொலானா 0.08 சதவீதம் உயர்வுடனும் காணப்படுகின்றன.
பாலிகான் 0.47 சதவீதமும் எக்ஸ்.ஆர்.பி காயின் 0.16 சதவீதம் டோஜ்காயின் 0.42 சதவீதமும், ஷிபா இனு ஆகியவை 1.08 சதவீதமும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
டாப் காயின்கள்
1. ஜினோசிஸ் (Gnosis) – 182.49 டாலர் (3.24%)
2. பேகஸ் டாலர் (Pax Dollar) – 1.00 டாலர் (0.10%)
3. யூஎஸ்டிடி (USDD) – 1.00 டாலர் (4.05%)
ட்ரெண்டிங் காயின்கள்
1. பிட்காயின் (Bitcoin) – 21,372.06 டாலர் (0.34%)
2. எதிரியம் (Ethereum) – 1,694.61 டாலர் (1.08%)
3. டெதர் (Tether) – 1.00 டாலர் (0.01%)
4. பைனான்ஸ் (Binance Coin) – 282.39 டாலர் (0.78%)
5. யூஎஸ்டி காயின் (USD Coin) – 1.00 டாலர் (0.01%)