பணத்தை திருடி பெட்டியை நிரப்பிய காகம்... பகீர் காட்சி இதோ
காகம் ஒன்று ரூபாய் நோட்டை திருடி வீட்டில் சேர்க்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகள் மற்றும் விலங்குகளின் காணொளி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
விலங்குகளின் வேட்டை, குழந்தைகளின் சுட்டித்தனத்திற்கு மத்தியில் காணத்தின் திருட்டு வேலையும் காணொளியாக வெளியாகியுள்ளது.
ஆம் காகம் ஒன்று தனது அலகினால் வெளியிலிருந்து பணத்தை கவ்விக் கொண்டு ஜன்னல் வழியாக வீட்டிற்குள் வந்துள்ளது. பின்பு அங்கு இருக்கும் ட்ராவ் ஒன்றினை திறந்து அதில் பணத்தை போட்டு வைத்துள்ளது.
காகத்தின் திருட்டுத் தனத்தை அருகில் இருந்த நாய் ஒன்றும் அவதானித்து நிற்கின்றது. இக்காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Çin'de bir adam, kuşuna sokaktan para çalıp eve getirmeyi öğretti. ?? pic.twitter.com/ba1p0A2aNu
— Ataharekat ?? (@ataharekat) August 31, 2023