முதலையின் வாயில் மாட்டிக்கொண்ட எருமை.. தப்பித்தது எப்படி தெரியுமா?
நீர் நிலையில் நீர் அருந்துவதற்கு வந்த எருமை ஒன்று முதலையின் வாயில் சிக்கி மீண்ட காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.
ஆனால் இங்கு தண்ணீரில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்வையாளர்களை திக் திக் என்று உறைய வைத்துள்ளது. இங்கு காட்டு எருமைகள் ஆற்றைக் கடந்து வந்துள்ளது.
எதிர்பாராத தருணத்தில் முதலையின் வாயில் மாட்டிக்கொள்கின்றது. ஆனால் மற்ற எருமை மாடுகள் பயத்தில் பின்னோக்கி செல்கின்றது.
இறுதியில் தனது விடாமுயற்சியினால் குறித்த முதலையிடமிருந்து நொடிப்பொழுதில் சாமர்த்தியமாக தப்பித்துள்ளது. அனைவரையும் பிரமிக்க வைத்த காணொளி இதோ...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |