பறவைகளின் கூட்டத்திற்கு மத்தியில் அமைதியாக நகரும் முதலை... வியப்பூட்டும் அரிய காட்சி
பறவைகளின் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு ராச்சத முதலை அமைதியாக நகரும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அறிவியல் வளர்ச்சி விண்ணை முட்டுகின்ற போதிலும் இந்த இயற்கையில் கட்டுக்கடங்காத விந்தைகள் இன்னும் புதைந்து காணப்படுகின்றன என்பதே நிதர்சனம்.
மனிதர்களின் ஆற்றலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எந்தனையே விடயங்களை இந்த இயற்கை தன்னகத்தே ஒழித்து வைத்திருக்கின்றது.
பொதுவாக வேட்டை விலங்குகளை பார்த்தால் , பறவைகளும் சிறிய மிருகங்களும் இந்த இடத்தில் இருந்த விரைவாக தப்பித்து செல்ல முயற்சி செய்யும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் முதலைக்கு மத்தியில் சற்றும் சலனமின்றி அமந்திருக்கும் இந்த பறவைகளின் கூட்டம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
ஆம் அமைதியான காட்டில் பறவைகளின் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு ராச்சத முதலை பறவைகளை அச்சமடைய செய்யாது அமைதியாக நகரும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |