உணவு போட வந்தவரை உணவாக்க நினைத்த முதலை.... நடுநடுங்க வைக்கும் காட்சி
முதலை ஒன்றிற்கு முழு கோழியை உணவாக கொடுக்க வந்த நபர் எதிர்பாராத விதமாக முதலைக்கே உணவாக செல்ல நேர்ந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்றால் மனிதர்களை பிரமிக்கவே வைக்கின்றது. அதிலும் முதலை என்றால் மனிதர்கள் உயிருக்கு பெரும் ஆபத்தினை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
முதலைக்கு உணவு கொடுக்கும் போது சற்று தூரத்தில் நின்று போட்டால் அது வாயில் கவ்விக்கொண்டு தண்ணீருக்குள் சென்றுவிடும்.
ஆனால் இங்கு நபர் ஒருவர் கையில் முழுக்கோழியை உணவாக கொடுக்க முயன்ற வேலையில், எதிர்பாராத விதமாக முதலை மாமிசத்தை பிடித்த பின்பு மனிதரையும் குறிவைத்து இரையாக்க முயற்சித்துள்ளது.
உடனே அவரது நண்பர் ஓடிவந்து அவரைக் காப்பாற்றியுள்ள காட்சி பார்வையாளர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |