cristiano ronaldo : 5 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ரொனால்டோ–ஜார்ஜினா

Cristiano Ronaldo Marriage Married World
By Vinoja Aug 12, 2026 04:38 AM GMT
Report

cristiano ronaldo wedding photo : போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சுமார் 10 ஆண்டுகால லிவ் இன் ரிலேஷன்ஷிப்பிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் நகரில் நடைபெற்ற இந்த திருமணத்தில், தங்களின் 5 குழந்தைகள் முன்னிலையில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

cristiano ronaldo : 5 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ரொனால்டோ–ஜார்ஜினா | Cristiano Ronaldo Georgina Got Married 10 Years

த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!

த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!

10 ஆண்டு லிவ் இன் உறவு

திருமணத்திற்குப் பிறகு மோதிரம் அணிந்த கைகளின் புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

ரொனால்டோவும் ஜார்ஜினாவும் 2016ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடிய காலத்தில் சந்தித்துக் கொண்டனர். அதன்பின் காதலித்து வந்த இருவரும் 2017ஆம் ஆண்டு தங்களின் உறவை வெளிப்படையாக உறுதி செய்தனர்.

cristiano ronaldo : 5 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ரொனால்டோ–ஜார்ஜினா | Cristiano Ronaldo Georgina Got Married 10 Years

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா!

நீண்டகாலமாக திருமணம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அவர்களின் 10 ஆண்டுகால காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. ரொனால்டோவின் முந்தைய காதல் உறவுகளை விட ஜார்ஜினாவுடனான உறவே நீண்ட காலம் நீடித்துள்ளது.

இருவருக்கும் குழந்தைகள் பிறந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததால், அவர்களின் உறவு ரசிகர்களிடையே தொடர்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது திருமணத்தைத் தொடர்ந்து பகிரப்பட்ட மோதிரப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இணையத்தில் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US