காதலனுக்காக கணவரை கண்டதுண்டமாக வெட்டிய மனைவி! மிரள வைத்த சம்பவம்
பொதுவாக நம்மை சுற்றி சூழலில் அல்லது நமது உறவினர்கள் கோரமான கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இவ்வாறான கொலை சம்பவங்கள் பற்றி கேள்விபடும்போது எப்படி இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என நமக்கே பல சந்தேகங்கள் எழுந்திருக்கும்.
அந்தவகையில், தன்னுடைய காதலனுக்காக தன்னுடைய கணவரை நான்கு பகுதியாக வெட்டி வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசிய மனைவியின் சம்பவம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
இந்த சம்பவத்தை செய்து விட்டு கணவரின் வீட்டில் தன்னுடைய காதலனுடன் இருக்கும் போது பொலிஸார் இவர்களை சுற்றி வளைத்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.
மேலும் இவர்கள் மீதான் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது அது பற்றி நாம் கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.