மாரடர்னாக இருந்த பெண்கள் பொதுஇடத்தில் அரங்கேற்றிய அசிங்கம்: தீயாய் பரவும் காட்சி
girl
fight
viral video
By Manchu
சாலை ஓரத்தில் இரண்டு இளம் பெண்கள் சண்டைபோட்டுக் கொண்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்று தெரியாத நிலையில் காணொளி மட்டும் வைரலாகியுள்ளது.
இதில் இரண்டு இளம்பெண்கள் சேர்ந்து மற்றொரு இளம்பெண்ணை தாக்குகின்றனர். பின்பு ஒரு பெண் அந்த சண்டையில் இருந்து விலகியநிலையில், மற்ற இரண்டு பெண்களும் மோசமாக சண்டைபோடுகின்றனர்.
பார்ப்பதற்கு மாடர்னாக இருக்கும் அந்த பெண்கள், பட்டப்பகலில் சாலை ஓரத்தில் மிகவும் மோசமாக சண்டைபோட்டுக் கொள்வதை அந்த பகுதியில் செல்லும் மக்கள் வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.
குறித்த காணொளியினை அவதானித்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US