பசியை மறந்து மீனுக்கு உதவிய கொக்கு... ட்ரெண்டாகும் காட்சி
பசியை மறந்து கொக்கு ஒன்று மீனுக்கு உதவி செய்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகள் என்றால் சிலர் ரசித்து பார்ப்ப்பார்கள். அதிலும் அது வேட்டையாடும் அழகு பார்க்கவே சிலிர்க்க வைக்கும்.
சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் மக்களை கவர்ந்து வரும் நிலையில், விலங்குகளின் வேட்டை, சில செயல்கள் அனைத்தும் பயங்கர ட்ரெண்டாகி வருகின்றது.
தனது வயிற்று பசிக்காக உணவை வேட்டையாடுவதை அவதானிக்கும் நாம், அந்த உணவை காப்பாற்றும் காட்சியை பார்ப்பது என்பது மிகவும் அரிதே.. தற்போது அப்படியொரு காட்சியை தான் பார்க்கப்போகின்றோம்.
கொக்கு ஒன்று உயிருக்கு போராடிய மீனை வேட்டையாடி சாப்பிடாமல் அதை எடுத்துக்கொண்டு தண்ணீரில் விட்டு காப்பாற்றியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |