ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக முடியுமா? பசுவிற்கு இந்த உணவை கொடுத்தால் போதும்
பசுவிற்கு உணவு அளிப்பதற்கும் வீட்டில் பணப்பிரச்சினை தீர்வதற்கு பல சம்பந்தம் உள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆம் நீங்கள் பசுவிற்கு கொடுக்கும் உணவில் ஒரே ஒரு பொருளை மட்டும் கலந்து கொடுத்தால், வீட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதுடன், கஷ்டங்களும் நீங்குமாம்.
பசுவிற்கு ரொட்டி கொடுப்பது நல்ல பலன்களை கொடுக்கும் என்று இந்து சமையங்களில் கூறப்படுகின்றது. இவ்வாறு நாம் செய்வதால், வாழ்வில் நாம் சந்திக்கும் நெருக்கடிகள் நீங்கவும், மேலும் பசுவில் 33 கோடி தேவர்கள் வாசம் செய்வதாகவும், பசுவை சேவித்தால் புண்ணியம் என்பது ஐதீகமாக இருக்கின்றது.
ஆனால் பசுவிற்கு ரொட்டியுடன் இன்னொரு பொருளையும் கலந்து கொடுத்தால் இரவோடு இரவாக அதிர்ஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
ரொட்டியில் எதை சேர்க்க வேண்டும்?
புராண நம்பிக்கையின் படி நாம் வீட்டில் செய்யும் ரொட்டியில் முதல் ரொட்டியை பசுவிற்கு உணவாக அளிக்க வேண்டுமாம். இவ்வாறு பசுவிற்கு ரொட்டி தயாரிக்கும் போது ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.
இதனால் உங்களது ஜாதகத்தில் வியாழன் வலுப்பெற்று சுபபலனை கொடுப்பதுடன், செவ்வாயும் சுப பலனை கொடுக்குமாம். இதனால் வீட்டில் பணத்தட்டுப்பாடு என்பது இருக்காது.
ஆனால் மாட்டுக்கு காய்ந்த ரொட்டியை ஒருபோதும் கொடுக்க வேண்டாம். மாறாக சர்க்கரை மற்றும் செல்லம் வைத்து ரொட்டியை கொடுக்கலாம்.
இந்த ஒரு பழக்கத்தினை மட்டும் பழக்கிக்கொண்டால், வீட்டில் மகழ்ச்சி, அமைதி, செழிப்பு, புகழ் அனைத்தும் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |