முத்தானை முடிச்சு திரைப்படத்தில் என்னை ஏமாற்றினார் பாக்கியராஜ்! கோவை சரளா உடைத்த உண்மை
கதாநாயகி ஆக்குவேன் என கூறி இயக்குநர் பாக்கியராஜ் என்னை ஏமாற்றி விட்டார் என நடிகை கோவை சர்ளா குற்றம் சுமத்தியுள்ளார்.
காமொடி கலைஞராக அசத்திய சர்ளா
தமிழ் சினிமாவில் ஆண் காமொடியாளராக நிறைந்து காணப்படுகிறார்கள். ஆனால் ஒரு பெண் காமொடியாளராக நின்று சாதித்தவர் தான் நடிகை கோவை சரளா.
இவரின் யதார்த்தமான நடிப்பால் அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார்.
இவர் நிறைய படங்களில் நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என சிலர் கமண்ட் செய்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் கோவை சரளா வடிவேல் மட்டுமல்ல கவுண்ட மணி, செந்தில், என முன்னணி நகைச்சுவை கலைஞர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
என்னை ஏமாற்றினார் பாக்கியராஜ்
இதனை தொடர்ந்து “சதிலீலாவதி” என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார்.
இவர் முதலில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தால் பிரபல்யமடைந்த காரணத்தினால் இவர் என்ன படம் நடித்தாலும் அது காமெடி படமாகவே இருந்துள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் கோவை சரளா ஒரு பேட்டியில், சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் இயக்குநர் பாக்கியராஜ்,“ முத்தானை முடிச்சு ” என்ற திரைப்படத்தில் கதாநாயகி நடிக்க வைக்கலாம் என பேசியிருந்தார்.
ஆனால் அது உண்மையில்லை என கோவை சர்ளா ஓபனாக பேசியுள்ளார்.