திருமணத்திற்குள் புகுந்த நிறைமாத கர்ப்பிணி பசு! மணப்பெண் முன்பு அழகிய குட்டியை ஈன்ற அதிசயம்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உறவினர்கள்

Australia Farmer couple
By Nivetha May 04, 2021 10:47 AM GMT
Report

கொரோனா காரணமாக குறைவான சொந்தபந்தங்களுடன் நடைபெற்ற திருமணத்துக்குள், திடீரென பசு ஒன்று புகுந்து குட்டியை ஈன்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்டோரியா மாகாணத்துக்கு அருகே உள்ள போர்ட்லேண்டில் ஜெசா லாஸ் (Jessa Laws), பென் லாஸ் (Ben Laws) ஆகியோருக்கு திருமண விழா நடைபெற்றது.

திருமணத்திற்குள் புகுந்த நிறைமாத கர்ப்பிணி பசு! மணப்பெண் முன்பு அழகிய குட்டியை ஈன்ற அதிசயம்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உறவினர்கள் | Couple Had Their Wedding Interrupted After A Dairy

மணப்பெண்ணான ஜெசா லாஸூக்கு சொந்தமான பண்ணையில் இந்த மணவிழா நடைபெற்றது. கொரோனா காரணமாக குறைவான சொந்தபந்தங்களுடன் நடைபெற்ற திருமணத்துக்குள், திடீரென பசு ஒன்று புகுந்தது.

கர்ப்பமாக இருந்த அந்த பசு கூட்டத்தினர் முன்னிலையிலேயே கன்றையும் ஈன்றது. பண்ணையில் வெட்டவெளியில் திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அனைவரும் பசு கன்று ஈன்பதை பார்த்து பரவசமடைந்தனர்.

திருமணத்திற்குள் புகுந்த நிறைமாத கர்ப்பிணி பசு! மணப்பெண் முன்பு அழகிய குட்டியை ஈன்ற அதிசயம்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உறவினர்கள் | Couple Had Their Wedding Interrupted After A Dairy

மேலும், 1200 டாலர் மதிப்புள்ள வெள்ளை நிற உடையில் இருந்த மணப்பெண், சேற்றில் இருந்த கன்றுக்குட்டியை தூக்கியதால், திருமண உடை அழுக்காக இருந்தது. அதே உடையில் திருமணத்தில் கலந்து கொண்ட அவர், தனது பண்ணையில் உருவான பாலில் செய்யப்பட்ட கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

திருமணத்திற்குள் புகுந்த நிறைமாத கர்ப்பிணி பசு! மணப்பெண் முன்பு அழகிய குட்டியை ஈன்ற அதிசயம்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உறவினர்கள் | Couple Had Their Wedding Interrupted After A Dairy

திருமணத்திற்குள் புகுந்த நிறைமாத கர்ப்பிணி பசு! மணப்பெண் முன்பு அழகிய குட்டியை ஈன்ற அதிசயம்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உறவினர்கள் | Couple Had Their Wedding Interrupted After A Dairy

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US