உலகில் அதிகம் படித்த மக்கள் வசிக்கும் நாடுகள்... இந்தியாவின் நிலைமை என்ன?
பொதுவாகவே கல்வி ஒரு மனிதனுக்கு மிக முக்கியமாகும். கல்வியை வார்த்தையால் விவரிக்க முடியாதது ஏனெனில் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று சொல்வார்கள்.
ஒருவர் கற்கும் கல்வி அவரின் திறமையை மட்டுமல்லாது அவரது வளர்ச்சியிலும் தங்கியிருக்கிறது. அதுமாத்திரமல்ல ஒருவரின் கல்வி நாட்டின் தலைவிதியை மாற்றும் அளவிற்கு கல்வியின் சிறப்பு இருக்கிறது.
அந்தவகையில், படித்தவர்கள் உலகமெங்கும் பரவி இருந்தாலும் உலகில் அதிகம் படித்த பத்து நாடுகளில் தென் கொரியா, கனடா, ஜப்பான், லக்சம்பர்க், அயர்லாந்து, ரஷ்யா, லிதுவேனியா, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் நார்வே, தென் கொரியா போன்ற நாடுகள் உலகின் மிகவும் படித்த நாடாக முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், உலகில் அதிகம் படித்த மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலையும் சதவீதத்தையும் தற்போது பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |