அதிகமான ஆண்கள் வழுக்கை தலையுடன் இருக்கும் நாடுகள்- என்ன காரணம்?
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக தலைமுடி பிரச்சினைகள் அதிகமாகி வருகின்றது.
தலைமுடி உதிர்வு, பொடுகு தொல்லை, தலைமுடி வரட்சி உள்ளிட்ட பிரச்சினைகள் தற்போது அதிகமாக உள்ளது. இதனால் சிலர் சிறுவயதிலேயே தன்னுடைய தலைமுடியை இழந்து விடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக, ஆண்கள் அதிகமான வேலைப்பழு காரணமாக இளம் வயதிலேயே அவர்களுடைய தலைமுடியை இழந்து விடுகிறார்கள்.
அந்த வகையில், அதிகமான ஆண்கள் வழுக்கை தலையுடன் இருக்கும் நாடுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஆண்கள் வழுக்கை தலையுடன் இருக்கும் நாடுகள்
1. Czech Republic நாட்டில் இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் வழுக்கை தலையுடன் தான் இருப்பார்களாம்.
2. Spain நாட்டில் ஏகப்பட்ட நல்ல விடயங்கள் இருந்தாலும் அங்குள்ள ஆண்களுக்கு மரபியல் ரீதியாக தலையில் முடி இருக்காது. அவர்கள் இளம் வயது முதல் வழுக்கை தலையுடன் தான் இருப்பார்கள்.
3. Germany என கூறும் பொழுது வரலாற்று சான்றுகள் தான் நினைவுக்கு வரும். மாறாக அங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் முடி இல்லாமல் தான் இருப்பார்களாம்.
4. உலகத்திலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளில் France-ம் ஒன்று. இந்த நாட்டிலுள்ள இளம் இளைஞர்கள் தலைமுடி இல்லாமல் வழுக்கையுடன் தான் இருப்பார்களாம்.
5. UK செல்வதை பலரும் தங்களின் கனவாக வைத்திருக்கிறார்கள். இங்குள்ள இளைஞர்கள் இளம் வயது முதல் வழுக்கையுடன் தான் இருப்பார்கள். ஏனெனின் அவர்களுக்கு மரபியல் பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது.
6. US-ல் வாழும் அமெரிக்கர்களில் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் வழுக்கையுடன் தான் இருப்பார்களாம்.
7. Italy நாட்டில் இருக்கும் ஆண்கள் சுகாதார காரணங்களினால் வழுக்கை தலையுடன் தான் இருப்பார்களாம். இதற்கான சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |