பெண்களை வெகுவாக கவர்ந்த கொரோனா தங்க கம்மல்- குவியும் வாடிக்கையாளர்கள்
covid19
viral
women
coronokamal
By Rooban
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து, பல வகைகளில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து, ஒரு புது முயற்சியாக தங்கத்தில் கொரோனா ஜிமிக்கி கம்மல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் பல இடங்களில் இந்தக் கொரோனா கம்மல் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவை, மதுரை மாவட்டம் நேதாஜி சாலையில் அமைந்துள்ள தனியார் நகைக்கடையில் கொரோனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட காதணிகள் விற்பனைக்கு வந்துள்ளது.
மக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜிமிக்கி கம்மலை செய்துள்ளதாகவும் பலரும் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US