கொரோனா நோயாளியின் பகீர் காணொளி... சிறிது நேரத்தில் உயிரிழந்த சோகம்
உலகம் முழுவதும் பயங்கரமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வருகின்றது.
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலரும் உயிரிழந்து வரும் நிலையில் நோயாளி ஒருவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆக்சிஜன், பெட், மருந்து என அனைத்தும் பற்றாக்குறையால் இருப்பதால் நோயாளிகளின் இறப்பு அதிகமாகவே இருக்கின்றது.
இந்திய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த நபர், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
அவர் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட காணொளியே இதுவாகும். குறித்த காட்சியில், மருத்துவமனையில் என்ன நடக்கின்றது, மருந்து என்ன கொடுக்கின்றனர் என்பதைக் கூறியுள்ள நிலையில் கண்ணீர் மல்க வைக்கும் காட்சி மக்களை நடுநடுங்க வைத்துள்ளது.
காணொளியினை இங்கே அழுத்திப் பார்க்கவும்...