அடிக்கடி கொத்தமல்லி டீ குடிச்சா என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்கலாமா?
பொதுவாக நம்மில் சிலர் அதிக எடையை வைத்து கொண்டு மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் அதிக எடை இருப்பதால் அவர்களுக்கு மூச்சு பிரச்சனை, அதிகமாக எந்த வேலைகளும் செய்ய முடியாது உள்ளிட்ட பிரச்சினை இருக்கும்.
இதனால் தங்களின் எடையை குறைக்க வேண்டும் என நினைத்து உணவை டயட் செய்வார்கள். அத்துடன் உடற்பயிற்சிகளையும் செய்வார்கள்.
இதன் மூலம் சிலருக்கு மாத்திரமே எடை குறையும்.காரணம் டயட் என்ற கூறி கொண்டு அவரின் பழைய உணவு பழக்கங்களை தான் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.
இவற்றைக்குள் நடுவில் எடையை எவ்வாறு குறைக்கலாம் என சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு நமது எடையை குறைக்கலாம். இது தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.