கர்நாடக கூர்க் பாணியில் அசத்தல் சிக்கன் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Oct 26, 2025 12:41 PM GMT
Report

பெரும்பாலான அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் சிக்கனை பல்வேறு வகைகளிலும் சுவையாக சமைக்க முடியும். இது அந்த உணவுடனும் பக்காவாக பொருந்துவது தான் சிக்கனின் சிறப்பம்சம்.

அந்தவைகயில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக எவ்வாறு கர்நாடக கூர்க் பாணியில் அசத்தல் சுவையில் சிக்கன் மசாலா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

கர்நாடக கூர்க் பாணியில் அசத்தல் சிக்கன் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Coorg Style Chicken Masala Recipe In Tamil

முதல் கனவே... பாடலின் இசையில் பக்காவான புதிய வரிகள்! பெண்ணின் திறமைக்கு குவியும் லைக்குகள்

முதல் கனவே... பாடலின் இசையில் பக்காவான புதிய வரிகள்! பெண்ணின் திறமைக்கு குவியும் லைக்குகள்

தேவையான பொருட்கள்

ஊற வைப்பதற்கு தேவையானவை

சிக்கன் - 500 கிராம்

உப்பு - 1 தே.கரண்டி 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

வதக்கி அரைப்பதற்கு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

பட்டை - 2 துண்டு 

அன்னாசிப்பூ - 1 

ஏலக்காய் - 3 

கிராம்பு - 4 

மிளகு - 1/2 தே.கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

சீரகம் - 3 தே.கரண்டி

பச்சை மிளகாய் - 3 

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி - 1 கையளவு

உப்பு - 1/4 தே.கரண்டி

தண்ணீர் - 1/2 கப்

தாளிப்பதற்கு தேவையானவை

கர்நாடக கூர்க் பாணியில் அசத்தல் சிக்கன் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Coorg Style Chicken Masala Recipe In Tamil

எண்ணெய் - 2-3 மேசைக்கரண்டி 

கறிவேப்பிலை - 1 கொத்து 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தே.கரண்டி

புளிச்சாறு - தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிக்கனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி குறைந்தது 30 நிமிடங்களுக்கு நன்றாக ஊறவிட வேண்டும்.

அதனையடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, மிளகு, கடுகு, சீரகம் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

கர்நாடக கூர்க் பாணியில் அசத்தல் சிக்கன் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Coorg Style Chicken Masala Recipe In Tamil

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அதில் மல்லித் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வரையில், நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின்னர்  கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும். பின்னர் வதக்கிய பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

கர்நாடக கூர்க் பாணியில் அசத்தல் சிக்கன் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Coorg Style Chicken Masala Recipe In Tamil

அதனையடுத்து ஒரு பாத்திரதை்தை அடுப்பில்  வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்பு அதில், ஊறவைத்துள்ள சிக்கனையும் அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடங்கள் வரையில்,  சிக்கனை நன்றாக  வேக வைத்துக்கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மிதமான தீயில் வைத்து, 15 நிமிடங்கள் வரையில் பாாத்திரத்தை மூடி வேகவிட வேண்டும்.

கர்நாடக கூர்க் பாணியில் அசத்தல் சிக்கன் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Coorg Style Chicken Masala Recipe In Tamil

வெற்றியின் உச்சத்துக்கே சென்றாலும் அடக்கமாக இருக்கும் 3 ராசிகள்... நீங்களும் இந்த ராசியா?

வெற்றியின் உச்சத்துக்கே சென்றாலும் அடக்கமாக இருக்கும் 3 ராசிகள்... நீங்களும் இந்த ராசியா?

அதன் பின்னர் சிக்கனை நன்கு கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் வேகவிட்டு, அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறிவிட்டு, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை வேக வைத்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கூர்க் பாணியில் சிக்கன் மசாலா தயார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US