குன்னூரில் காட்டு மாடுகள் அட்டகாசம் - வாகனங்களை அடித்து நொறுக்கும் அதிர்ச்சி வீடியோ...!
குன்னூரில் சாலையில் உள்ள வாகனங்களை காட்டு மாடுகள் ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கும் அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குன்னூரில் காட்டு மாடுகள் அட்டகாசம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
குன்னூர் ராணுவ பகுதியில் ஆக்ரோஷமாக காட்டு மாடுகள் ஓடி சுற்றி திரிந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சாலையில் இருக்கும் வாகனங்களை காட்டு மாடுகள் தன் கொம்பால் சேதப்படுத்தி வருகின்றன.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Indian Gaurs gone wild near Wellington, Coonoor. Nilgiris. Vc - Balaji pic.twitter.com/ycRS1mRd1J
— Kishore Chandran?? (@tweetKishorec) March 27, 2023