குக் வித் கோமாளி வின்னர் கனிக்கு கிடைத்த பரிசுதொகை எவ்வளவு தெரியுமா? மற்றவர்களுக்கும் கிடைத்தம் பட்டம் என்ன?

நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் அதிக வரவேற்பு இருந்து வந்தது.

இந்த சீசனில், அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி, ஷகீலா, மதுரை முத்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் கோமாளிகளாக பாலா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, புகழ், ஷிவாங்கி, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியின், இறுதிச்சுற்று தமிழ் புத்தாண்டு தினமான நேற்றைய தினத்தில் நடைபெறுகிறது. 5 மணிநேரம் ஓடிய அந்நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டு கழித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, யாரும் எதிர்பாராத பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிலும், குறிப்பாக, ஏ.ஆர்.ரகுமான் ஆன்லைன் மூலம், போட்டியாளர்களிடம் பேசியதோடு, தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அதே போல் சிம்பு, சந்தோஷ் நாராயணன், ரவுடி பேபி பாடகி தீ , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கினர்.

இந்த நிலையில், நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஃபைனலில் கனி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை நடிகை ஷகிலா பெற்றார். மூன்றாவது இடத்தை அஸ்வின் பெற்றார்.

அதே நேரத்தில், பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பாபா பாஸ்கர், முதல் மூன்று இடங்களுக்குள் வராதது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இதனிடையே, டைட்டில் வின்னர் பட்டத்தை கை பற்றிய கனிக்கு பரிசாக ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பரிசும் அதுபோக சுமார் 19 ஆயிரம் மதிப்புள்ள கிச்சன் பொருட்களும் வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த குக் என்கிற கோப்பையையும் நடுவர்கள் வழங்கினார்கள்.

வெற்றிபெற்றதும், கனி கூறுகையில். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சவுத் இந்தியன் உணவு வகைதான் செய்ய வேண்டுமென ஏற்கனவே தான் முடிவு செய்திருந்ததாகவும், அந்த வகையில் சிறப்பான சமையல் மற்றும் சிறப்பான பிரசன்டேஷன் ஆகிய இரண்டும் சேர்ந்து தனக்கு இந்த டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்று கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், மற்ற போட்டியாளர்களுக்கு என்னென்ன டைட்டில் வழங்கப்பட்டது என்பதை பார்ப்போம்...

 • கொஞ்சும் தமிழ் கோமாளி - சுனிதா
 • ஒன் மேன் ஆர்மி - பாபா பாஸ்கர் மாஸ்டர்
 • திடீர் கோமாளி - தங்கதுரை
 • உழைப்பாளி - சரத்
 • ஒண்டெர் வுமன் - கனி
 • டெர்மினேட்டர் - பவித்ரா
 • கன்டென்ட் குயின் - மணிமேகலை
 • புதுப்பட்டாசு - சக்தி
 • சைலன்ட் கில்லர் - ரித்திகா
 • ஏன்ஜெல் ஆஃப் குக் வித் கோமாளி 2 - ஷகீலா
 • சார்மிங் குக் - தர்ஷா குப்தா
 • கவுண்டர் கிங் - பாலா
 • காமெடி ஐகான் - மதுரை முத்து
 • எங்க வீட்டு பிள்ளை - ஷிவாங்கி
 • Heartthrob of cooku with Comali - அஸ்வின்
 • எக்ஸ்பிரஷன் கிங் - புகழ்
 • டார்லிங் ஆஃப் குக் வித் கோமாளி - ரக்ஷன்
 • Pillars of CWC - செஃப் தாமு, வெங்கடேஷ் பட்ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி விக்னராஜா

நல்லூர், Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்வன் செல்வராசா நிரூபன்

மிலான், Italy

மரண அறிவித்தல்

திரு யேசுகுருநாதன் அருட்சந்திரன்

நல்லூர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கிருஷ்ணபிள்ளை தர்மபாலா

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சூரியகுமார் தயாளினி

அல்வாய் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ஐயாத்துரை சுந்தரலிங்கம்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு வீரசிங்கம் சண்முகநாதன்

புங்குடுதீவு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்

திருகோணமலை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம்

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு நல்லதம்பி சிறீதேவன்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சர்வாஜினி கந்தசாமி

மீசாலை வடக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி இரத்தினசாபாபதி சுபத்திராதேவி

கொக்குவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தில்லையம்பலம் மார்க்கண்டு

காரைநகர் களபூமி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தையல்நாயகி கந்தையா

வதிரி, Sri Lanka

நன்றி நவிலல்

திரு சந்திரசேகரம் சபேசன்

உரும்பிராய் தெற்கு, Sri Lanka

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தர் வைரமுத்து

மட்டுவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை நடராசா

காரைநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

செல்வன் எய்டன் எங்கிள்பேர்ட்

Scarborough , Canada

மரண அறிவித்தல்

திரு துரைராஜா பாலசிங்கம்

மானிப்பாய், Sri Lanka

நன்றி நவிலல்

திரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி

கோப்பாய் தெற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை

இளவாலை சிறுவிளான், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தர்சிகா ஜக்சன்

குருநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு வைரமுத்து சிவஞானசுந்தரம்

புலோலி தெற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு நடராஜா செந்தில்வேல்

காரைநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி இராஜதுரை சிவபாக்கியவதி

வல்வெட்டித்துறை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சவரிமுத்து விக்டர் ஜோசப்

யாழ்ப்பாணம், Sri Lanka

நன்றி நவிலல்

திருமதி பரமேஸ்வரி சதாசிவம்

அனலைதீவு, Sri Lanka

நன்றி நவிலல்

திரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி

கரவெட்டி, Sri Lanka

நன்றி நவிலல்

திருமதி தவமணி கனகசபை

எழுதுமட்டுவாள், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தசாமி சின்னத்தம்பி

இணுவில் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி மகேந்திரன்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சுப்பிரமணியம் செல்லம்மா

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா செல்வராசா

நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சண்முகம் சந்திரசூரியர்

யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரி

உரும்பிராய் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி பராசக்தி சேதுராமலிங்கம்

கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கெஜஞானவதி இராஜசிங்கம்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சிவானந்தன் தியாகராஜா

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை

யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா சிவசம்பு

வட்டுக்கோட்டை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தம்பிமுத்து நடராஜா

Kokuvil, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு முருகேசு சேதுராஜா

நெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு பிலிப்பையா நீக்கிலஸ்

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை

தாவடி, Sri Lanka

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US