CWC 6: சமைக்கவே தெரியல.. நடுவரிடம் சௌர்ந்தர்யாவை போட்டுக் கொடுத்த கோமாளி- கடுப்பில் குக்

Tvs Cooku with Comali Tamil TV Shows
By DHUSHI May 16, 2025 04:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

குக் வித் கோமாளி சீசன் 6-ல் குக்காக என்றிக் கொடுத்திருக்கும் சௌர்ந்தர்யாவுக்கு “சமைக்கவே தெரியல... ” என கோமாளியொருவர் நடுவர்களிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.

குத் வித் கோமாளி- 6

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தன்னுடைய 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

Neeya Naana: பிள்ளைகளை தூங்க வைத்துவிட்டு தந்தை செய்த காரியம்! உண்மையை உடைத்த மனைவி

Neeya Naana: பிள்ளைகளை தூங்க வைத்துவிட்டு தந்தை செய்த காரியம்! உண்மையை உடைத்த மனைவி

வழக்கமாக குத் வித் கோமாளி நிகழ்ச்சியிலுள்ள புகழ், குரேஷி, ராமர் மற்றும் சுனிதா இருக்கிறார்கள்.

இவர்களை தவிர்த்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் அனைவரும் புது முகங்களாக இருக்கிறார்கள்.

அந்த வகையில், பிக் பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், கானா பாடகர் பூவையார் மற்றும் டோலி ஆகியோர் இணைந்துள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு நடுவராக இருந்து வரும் நிலையில், அவர்களுடன் புது நடுவராக செஃப் கெளஷி இணைந்துள்ளார்.

CWC 6: சமைக்கவே தெரியல.. நடுவரிடம் சௌர்ந்தர்யாவை போட்டுக் கொடுத்த கோமாளி- கடுப்பில் குக் | Cooku With Comali 6 17Th 18Th May 2025 Promos

அதே போன்று குக்குகளாக இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்த உமர் லத்தீப், செம்பருத்தி தொடர் நாயகி ஷபானா, விவசாயி நந்த குமார், நடிகை ஜாங்கிரி மதுமிதா, மெரீனா கடற்கரை சுந்தரி அக்கா, யூடியூப் பிரபலம் செளந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் பிரபலம் ராஜு, நடிகர் கஞ்சா கறுப்பு ஆகியோர் களமிறங்கியிருக்கிறார்.

சமைக்கவே தெரியல..

இந்த நிலையில், கடந்த வாரம் குத் வித் கோமாளி சீசன் 6 வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது போட்டிகள் ஆரம்பமாகியுள்ளதால், இந்த வாரம் ஒவ்வொரு குக்குகளுக்கும் ஒவ்வொரு பொருட்கள் தனியாக கொடுக்கப்பட்டது. அதனை மூலப்பொருளாக வைத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் சமைக்க வேண்டும். அப்படி சமைக்காவிட்டால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

CWC 6: சமைக்கவே தெரியல.. நடுவரிடம் சௌர்ந்தர்யாவை போட்டுக் கொடுத்த கோமாளி- கடுப்பில் குக் | Cooku With Comali 6 17Th 18Th May 2025 Promos

பெரும்பாலான குக்குகளுக்கு இறைச்சி வகைகள், கடல் வாழ் உயிரினங்கள் தான் கொடுக்கப்பட்டன. அப்போது சௌர்ந்தர்யாவுக்கு வந்த பொருளை வைத்து சமைக்கிறார். “அவருக்கு சரியாக சமைக்க தெரியல..” என நடுவர்களிடம் அவரின் கோமாளி ஓபனாக கூறி விட்டார்.

Veera serial 334: வள்ளியம்மாவின் மனதை கலைக்கும் விஜி... உண்மை தெரிய வருமா?

Veera serial 334: வள்ளியம்மாவின் மனதை கலைக்கும் விஜி... உண்மை தெரிய வருமா?

இதனால் சௌர்ந்தர்யா கடுப்பாகி அடுத்து என்ன செய்வது என தெரியாமல் நிற்கும் பொழுது, புகழ் ஒருமாதிரி அந்த நிலைமையை சரிச் செய்து சுவாரஸ்யப்படுத்துகிறார்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

          

மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US