சமையலறையில் நெருப்பை பார்த்து கணவர் செய்த காரியம்! செருப்பை கழற்றிய மனைவி கொடுத்த பதில்
இன்றைய உலகில் இணையத்தில் பல விதமான நகைச்சுவை காட்சிகள் வெளிவந்து மக்களை சிரிக்க வைக்கின்றது.
பொதுவாகவே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைபெறும் இடத்தில் ஒருவர் நிற்கின்றார் என்றால் அவர் முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ளவே நினைப்பார் என்பதை அழகாக எடுத்துக் காட்டியுள்ளது இக்காட்சி.
குறித்த காட்சியில் பெண் ஒருவர் சமைத்துக்கொண்டிருக்கின்றார். அவருக்கு பின்னே அவரது கணவர் எதோ வேலை செய்து கொண்டிருக்கின்றார்.
அப்போது திடீரென கடாயில் தீ பதபதவென பற்றி எரிந்துள்ளது. இதனை அவதானித்த கணவர் மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுடன், சற்று அருகில் இருந்த தனது குழந்தையையும் தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆகின்றார்.
சமைக்கும் மனைவி செத்தால் கூட கவலையில்லை என்ற எண்ணத்தில் சென்றவரை பார்த்த மனைவி கோபத்தின் உச்சத்திற்கு சென்று தனது செருப்பை கழற்றி ஆவேசமாக வருவதை காணமுடிகின்றது.
Best husband award goes to... ? pic.twitter.com/gtDfNM7ivk
— ٍ (@Gounder_mahan) August 28, 2022
