குக்வித் கோமாளி சீசன் 3 எப்போது தெரியுமா? வெளியானது அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்
cwc
cookwithcomali3
updated
By Rooban
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்து, டிஆர்பி-யில் ஒரு கெத்து காட்டிய ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
ஏற்கனவே இரண்டு சீசன்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன்3 எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் நவம்பர் மாதம் ஆரம்பிக்கும் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, குக்வித் கோமாளி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US