குக் வித் கோமாளி புகழா இது? சுற்றி வலைத்து ரசிகர்கள் செய்த செயல் .... தீயாய் பரவும் காட்சி
குக் வித் கோமாளி புகழ் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து எல்லாவகையான வேலைகளையும் செய்து இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளார். சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். எனினும் பழைய நிலைமையை மறக்காது இன்றும் தாழ்மையுடன் ரசிகர்களோடு அவர் உறவாடும் விதம் பலரையும் ஈர்த்துள்ளது.
Sivakasi makkalaey ? pic.twitter.com/GXyb3hrLOH
— Pugazh (@pugazh_iam) March 3, 2021
அந்த வகையில் புகழ் சமீபத்தில் சிவகாசி சென்றுள்ளார். அப்பொழுது அவரது காரை ஏராளமான ரசிகர்கள் முழுவதுமாக சூழ்ந்து கொண்டு விட்டனர்.
இந்நிலையில் காரில் இருந்து வெளியே வந்த புகழ் அவர்களின் அன்பை பார்த்து நெகிழ்ந்து போய், அவர்களுடன் கை குலுக்கி உரையாடிவிட்டு காரை பின்னோக்கி நகர்த்தி அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Thanks for this response pic.twitter.com/kiOcmE6pkV
— Pugazh (@pugazh_iam) March 3, 2021