பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? சற்றுமுன் வெளியான தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியாக போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸிலுள்ள போட்டியாளர்கள்
பிக் பாஸில் தற்போது 6 வது சீசனில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதனை தொடர்ந்து ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார்.
தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு ஆகிய இருவரும் கடந்த வாரங்களில் மக்களால் வெளியேற்றபட்டனர்.
இந்த வாரம் எலிமினேட்டாகும் போட்டியாளர்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது 18 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் ஷெரீனா என சில தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்புடன் வாக்களித்து வருகிறார்கள். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Sherina Eliminated#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/Npf7EEQLAt
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 4, 2022