சண்டையில் செருப்பை கழட்டிய போட்டியாளர்! அம்பலமாகும் உண்மை முகம்
பிக் பாஸ் வீட்டில் நடைப்பெற்ற சண்டையில் வாடி போடி என பேசியதால் உச்சகட்ட கடுப்பில் ஆயிஷா செருப்பை கழட்டியது, போட்டியாளர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 கடந்த 9ம் திகதி ஆரம்பமாகி இரண்டு வாரங்கள் கடந்துள்ளது. இதில் சுமாராக 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே ஜிபி முத்துவிற்கும் விக்ரமனிற்கும் இடையே தொடர்ந்த சண்டை ஒரு எல்லை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் அசீம் - ஆயிஷா, விக்ரமன் ஆகிய இருவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனால் அதிக கோபமுற்ற ஆயிஷா அசீமிற்கு செருப்பை கழற்றிக் காட்டியுள்ளார். இவரின் இந்த செயல் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு இழிவான செயலாக பார்க்கப்படுகிறது.
Violance Part
— GP Muthu Army (@drkuttysiva) October 21, 2022
Azeem and Ayeesha#GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/sKICiu8N5Q