Bigg Boss 10: ரம்யாகிருஷ்ணனை அலறவிட்ட TTF வாசனின் பதில் ...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்திருந்தது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குகின்றார்.
கடந்த நாட்களில் நடைபெற்ற டாஸ்க் மக்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரம்யா கிருஷ்ணனும் சரமாரியாக பேசியுள்ளார்.

இந்நிலையில் எவிக்ஷன் பாஸை பயன்படுத்த போறீங்களா என்று ரம்யா கிருஷ்ணன் ஜேசன், வாசன், ஷமா என மூன்று பேரிடமும் கேட்டுள்ளார்.
இவர்கள் மூன்று பேரும் இல்லை என்று பதில் அளித்தனர். மேலும் வாசனிடம் சில கேள்வியையும் கேட்டுள்ளார். அதற்கு கேள்வியையே பதிலாக கொடுத்து வாயடைக்க வைத்துள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |