இதுக்கெல்லாமா போட்டி வைப்பாங்க? விதிமுறைகளை கேட்டு வாயடைச்சு போன நெட்டிசன்கள்!
தெற்காசிய பகுதிகளில் வாழும் நாடோடிகள் வைத்து ஒரு போட்டியொன்று நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நாட்டிலுள்ள மக்கள் அதிகமான சோம்பேறிகள் என கூறுவார்களாம். இதனால் அந்நாட்டிலுள்ளவர்கள் புதிய வகையான போட்டியொன்றை நடத்தி வருகின்றார்கள்.
அதாவது, போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தன்னுடைய படுக்கையில் படுத்தப்படி அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அத்துடன் மலச்சலக்கூடம் பாவிப்பதற்கு மாத்திரம் சரியாக 10 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்த போட்டியில் பங்குக் கொள்ளும் போட்டியாளர்கள் எக்காரணம் கொண்டு அமர முடியாது.
இது போன்ற சில விதிமுறைகள் இருக்கின்றன. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்களாம்.
அப்படி என்ன தான் போட்டி? எந்த நாட்டில் இது போன்ற போட்டிகள் வைக்கிறார்கள்? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |