பணத்தை வாங்கி கனடா போகாமல் ஏமாற்றிய மருமகன்...கையும் களவுமாக பிடித்த மாமன்
IBC Tamil
Jaffna
By Pavi
நாம் இணையத்தில் பார்க்கும் பல காணொளிகள் பார்க்க யதார்த்தமாக இருந்தாலும் தற்போதைய நவீன காலத்தில் குடும்பத்தில் நடந்துகொண்டிருக்கும் விடயங்கள் தான் அவை.
அப்படி ஒரு விடயத்தை தான் இந்த காணொளியில் பார்க்கப்போகின்றோம். அதாவது தன் மாமனிடம் கனடா செல்லப்போவதாக பணம் வாங்கி அதை மொத்தமாக செலவுசெய்யும் மருமகனை மாமன் கையும் களவுமாக கண்டுபிடிக்கிறார்.
இதை பார்ப்பதற்கு ஒரு காமெடியாக எடுத்து இருந்தாலும் இந்த வீடியோவில் கூறப்பட்ட விடயம் சிந்திக்க வேண்டியது தான். இந்த காணொளி இலங்கை தமிழில் இடம்பெற்றுள்ளது. பார்ப்பதற்கு காமெடியாக காணொளி கதையை நகர்த்தி சென்றுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US