அட.. குக் வித் கோமாளி கனியின் கணவர் இந்த இயக்குனரா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!
love
cock
comali
By Jon
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், அந்த நிகழ்ச்சியையே ஓரம் கட்டும் அளவுக்கு பிரபலமாக ஓடும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் கனி. சமையலில் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார். நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் போட்டியாளரான கனியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இவர் இயக்குனர் திருவின் மனைவி. இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். தற்போது இவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 16 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US