திருநம்பி திருநங்கைக்கு பிறந்த குழந்தை - வியப்பில் மூழ்கிய போன மருத்துவர்கள்! எப்படி சாத்தியம்?

Pregnancy Colombia Transgender
By Rooban Aug 08, 2022 01:55 PM GMT
Report

திருநம்பி திருநங்கை தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொலம்பியாவை சேர்ந்த டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய மாடல் ஆவார். இவர் பிறக்கும் போது ஆண். ஆனால் தற்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார்.

அவரின் கணவர் கணவர், எஸ்டெபன் லாண்ட்ரா இவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார்.

திருநம்பி திருநங்கைக்கு பிறந்த குழந்தை - வியப்பில் மூழ்கிய போன மருத்துவர்கள்! எப்படி சாத்தியம்? | Colombian Transgender Couble Natural Pregnant Baby

ஆண் பெற்ற குழந்தை

இந்நிலையில், இவர்கள் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவைசிகிச்சை செய்து மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால், அவரது கணவர் கர்ப்பமானார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் பெரும் ஆச்சரியத்திலேயே ஆழ்த்தியிருக்கிறது.

திருநம்பி திருநங்கைக்கு பிறந்த குழந்தை - வியப்பில் மூழ்கிய போன மருத்துவர்கள்! எப்படி சாத்தியம்? | Colombian Transgender Couble Natural Pregnant Baby

மருத்துவர்கள் அதிர்ச்சி

மேலும் மருத்துவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்த எப்படி சாத்தியமானது என குழம்பி போயுள்ளனர். இருந்தாலும், சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும், இயற்கையான பிறப்பு உறுப்புகள் இருப்பதால், இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்ததுள்ளது என கூறியுள்ளனர்.

மேலும், இதுபற்றி மருத்துவர்கள் தெரிவிக்கையில், இது முதல் முறையல்ல இதற்கு முன் 2020-ல் அமெரிக்காவின் Tristan Reese மற்றும் Biff Chaplow தம்பதி இதே போல இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்ததனர் என தெரிவித்துள்ளனர்.

திருநம்பி திருநங்கைக்கு பிறந்த குழந்தை - வியப்பில் மூழ்கிய போன மருத்துவர்கள்! எப்படி சாத்தியம்? | Colombian Transgender Couble Natural Pregnant Baby

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US