சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள்! முகம் சுழிக்க வைக்கும் காட்சி
காதல் விவகாரத்தில் சாலையில் சண்டையிட்டு கொண்ட கல்லூரி மாணவிகளின் வீடியோ வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டையிட்ட மாணவிகள்
சென்னை அண்ணா நகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் நேற்று மதியன் நின்று கொண்டிருந்த தருணத்தில் தனியார் மாணவிகள் இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் பயங்கர மோதல் ஏற்பட்டதுடன் தலைமுடியை பிடித்துக்கொண்டு மாறி மாறி தாக்கியுள்ளனர்.
நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும் சமந்தா! புகைப்படத்தை வெளியிட்டு கொடுத்த ஷாக்
காதலனுக்காக மோதல்
தனது காதலனுடன் ஏன் பேசுகிறாய் எனக்கேட்டு அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். இருவரின் சண்டையினை அவதானித்த சக மாணவ மாணவிகள் தங்களது மொபைல் போனில் காணொளியாக எடுத்துள்ளனர். இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
இரு மாணவிகளுக்கு இடையே காதல் பிரச்சினை விவகாரத்தால் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அது தொடர்பாக கல்லூரி நிர்வாகமும் விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது.