பூஜையின்போது திடீரென அம்மன் சிலை காலடியில் வந்து படமெடுத்து ஆடிய பாம்பு... வைரல் வீடியோ
பூஜையின்போது திடீரென அம்மன் சிலை காலடியில் வந்து படமெடுத்து ஆடிய பாம்புவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அம்மன் சிலை காலடியில் வந்து படமெடுத்து ஆடிய பாம்பு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கோவையில் புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில், பூஜையின் போது திடீரென அம்மன் சிலை காலடியில் திடீரென பாம்பு வந்து படமெடுத்து நின்று ஆடியது.
இதைப் பார்த்ததும் பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
பூஜையின் போது அம்மன் சிலை காலடியில் படமெடுத்து நின்ற பாம்பு #gemtv #gemnews #TamilNadu #Chennai #kovai #amman #ManiRatnam #DadaOnPrime #God #Temple #snake #tamilnews pic.twitter.com/w23lKcsngR
— GEM TV (@GemTv7) March 11, 2023