தன்னைக்கடித்த முதலையை தண்டிக்கும் யானை! சவாலான காணொளி
இணையத்தில் யானையை முதலை ஒன்று கடிக்கிறது. இதன் காரணமாக திரும்பவும் யானை அந்த முதலை மேலே ஏறி நின்று மிதிக்கிறது. இந்த காட்சிக்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
முற்காலத்தில் பல விளையாட்டுக்களை விளைாயடி பொழுதை களித்து வந்தனர். ஆனால் தற்போது காணொளிளை பார்த்து பொழுதை களித்துவருகின்றனர், இதை ஒரு பொழுது போக்காக பார்க்கின்றனர்.
நாம் எங்கிருந்தும் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அவதானிக்க முடியும். இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது. அதில் யானையை முதலை ஒன்று கடிக்கிறது. இதன் காரணமாக திரும்பவும் யானை அந்த முதலை மேலே ஏறி நின்று மிதிக்கிறது. இந்த காட்சிக்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |