Viral VIdeo: குழந்தையின் உணவை எடுக்க வந்த நபர்! விரட்டி விரட்டி தாக்கிய சேவல்
சேவல் ஒன்று தான் பாதுகாத்த குழந்தையின் உணவை எடுக்க முயன்ற நபரை விரட்டி விரட்டி பயங்கரமாக தாக்கிய காட்சி வைரலாகி வருகின்றது.
விரட்டி விரட்டி தாக்கிய சேவல்
பொதுவாக ஐந்தறிவு ஜீவன்களை வளர்க்கும் வீட்டில் குழந்தைகளை பெற்றோர்கள் அதிகமாக பார்த்துக் கொள்வதில்லை. பெரும்பாலான நேரங்களில் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளே பார்த்துக் கொள்கின்றது.
இங்கு அதுபோன்ற காட்சியினைத் தான் நாம் அவதானிக்கப்போகின்றோம். சிறுமி ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்க அருகில் சேவல் ஒன்று நின்று கொண்டிருக்கின்றது.
குறித்த சிறுமி சேவலிடம் தனது உணவை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, தண்ணீர் அருந்த செல்கின்றார். அப்பொழுது அங்கு வந்த நபர் சாப்பாடை எடுத்துள்ளார்.
அப்பொழுது சேவல் கோபத்தின் உச்சத்திற்கு சென்று அந்நபரை விடாமல் விரட்டி விரட்டி தாக்கியுள்ளது. அந்நபர் சேவலுக்கு பயந்து சாப்பாட்டை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இத கொஞ்சம் பாத்துக்கடா ......
— ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) July 29, 2025
நான் தண்ணி குடிச்சிட்டு வந்திடுறேன்💙💙💙💙💙💙
இசட் பிரிவு பாதுகாப்பு இதுதானா...... ?
💙💙💙💙💙💙💙💙💙💙
இனிய நற்காலை வணக்கம்💙💙💙 pic.twitter.com/87MCt6XisC
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |