தலையணையில் காத்திருந்த மரணம்:வெளியில் வந்து பாம்பு செய்ததை பாருங்க
நபரொருவரின் வீட்டில் படுக்கையறையில் தலையணைக்குள் ஒளிந்திருந்த நாக பாம்பின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
சமூக ஊடக தளங்களில் பல பொழுதுபோக்கு வீடியோக்கள் காணப்பட்டாலும், சில சமயங்களில் இதுபோன்ற வீடியோக்கள் உண்மையிலும் நடக்கும் அவை நம்மை மிகவும் பயமுறுத்துபவையாகவும் இருக்கும்.
சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இது மக்களின் மனதில் ஒரு புதிய பயத்தை உருவாக்கியுள்ளது. இந்த காணொளியில் ஒரு ஆபத்தான ராஜ நாகப்பாம்பு தலையணைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
இதை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். மழை நேரங்கள், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் மருகங்கள் மனித இடம் தேடி வருகின்றது.
அப்படி தான் இந்த நாகமும் வந்து தலையணைக்குள் வந்து பதுங்கிருக்க வெண்டும். முடிந்தவரை இனி எச்சரிக்கையாக இருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
