குளியலறையில் இருந்து படமெடுத்த ரட்சத ராஜநாகம்… துனிந்து சென்றவரை நடுநடுங்க வைத்த அதிர்ச்சி காட்சி
cobra
viral video
By Nivetha
ராட்சத ராஜநாகம் ஒன்றின் வால் குளியலறையில் இருப்பதை பார்த்து அதனை பிடித்து இழுந்த நபரை நொடியில் நடுநடுங்க வைத்த பாம்பின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் பகிர்ந்துள்ளார்.
நபர் ஒருவர் பெரிய ராஜா நாகத்தை பிடிக்க முயன்றுள்ளார்.
குளியலறையின் வெளியே வாசலில் அதன் வால் ஆரம்பத்தில் காணப்பட்டது. அதைப் பிடிக்க அவன் வாலைப் பிடித்து, தன்னை நோக்கி இழுத்தான். நொடியில் ராஜா நாகம் படமெடுத்து தாக்கத் தயாரானதால் பயந்து பின்வாங்கினார்.
இந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
How not to rescue a snake. Especially if it’s a king cobra. Via @judedavid21 pic.twitter.com/yDJ5bLevQf
— Parveen Kaswan (@ParveenKaswan) September 7, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US