viral video: கழுகு மீனை முழுமையாக விழுங்குவதை பார்ததுண்டா? பதறவைக்கும் close-up காட்சி
கழுகொன்று பெரிய மீனை முழுமையாக விழுங்கும் போது எடுக்கப்பட்ட புல்லரிக்கும் close-up காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பறவைகள் மற்றும் விலங்குகளின் வேட்டை திறனை இயற்கையின் விந்தை என்றே கூற வேண்டும்.
குறிப்பாக கழுகுகள் பறவை உலகின் அரசனாக வலம் வருகின்றது. அக்சிபிட்ரிடே' என்னும், பறவை குடும்பத்தை சேர்ந்த, மிகப்பெரிய ஊன் உண்னி பயவையாக கழுகு குறிப்பிடப்படுகின்றது.
அதிகாரம், சுதந்திரம் மற்றும் மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கழுகு கருதப்படுகின்றது. கழுகுகளால் தன்னை விட 8 மடங்கு அதிகமான எடையை தூக்கிக்கொண்டு பறக்க முடியும் என ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதன் பார்வை திறன் மனிதனின் திறனை விட 4 மடங்கு அதிகம். அதனால் 1000 அடிக்கு மேல் இருந்தே தரையில் இருக்கும் இரையை துல்லியமாக பார்க்க முடியும். இப்படிப்பட்ட பறவையின் வேட்டை திறன் பற்றி சொல்லவும் வேண்டுமா?
இதன் வேட்டை திறனை பறைசாற்றும் வகையில் கழுகொன்று பெரிய மீனை முழுமையாக விழுங்கும் close-up காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |