ரயிலை சுத்தம் செய்த நபர்! நொடியில் கரிக்கட்டையாக சரிந்த சோகம்
ரயில் ஒன்றினை சுத்தம் செய்த நபர் மின்சாரம தாக்கி நொடிப்பொழுதில் கீழே சாய்ந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இன்று அன்றாட வேலைகளை செய்து கொண்டிருக்கும் மனிதர்களின் நிலை திடீரென என்னவாகும் என்பதை தற்போது நினைத்துக் கூட பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல அதிர்ச்சி சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி கொண்டே இருக்கின்றது. உற்சாகமாக தமது வேலையினை செய்து கொண்டிருக்கும் நபர்கள் திடீரென மரணிக்கும் சோகம் நம்மால் ஜீரணிக்கவே முடிவதில்லை.
இங்கு நபர் ஒருவர் ரயில் ஒன்றினை சுத்தம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே சரிந்துள்ளார். இக்காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...