அழகுமணிக்காமெடியில் நடித்த செந்தில் தங்கையை நினைவிருக்கா? ஆளே மாறிட்டாங்களே
அழகுமணிக்காமெடியில் செந்திலின் தங்கையாக நடித்த அழகுமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அழகுமணி
தமிழ் சினிமாவில் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர்களில் செந்தில் மற்றும் கவுண்டமணியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
அந்த காலத்தில் இவர்களால் பேசப்பட்ட நகைச்சுவைகள் இன்றும் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. இவர்களின் காம்போவில் வெளியான அனைத்து படங்களும் காமெடி காட்சிகளும் ஹிட்டாகின.
அந்த வகையில் மகுடம் படத்தில் செந்திலுக்கு தங்கையாக நடித்த அழுகுமணியை இப்போ எப்படி இருக்காங்க என்பதை பார்த்துள்ளீர்களா?
இவரின் உண்மையான பெயர் அழகுமணி தான்.இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.