நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லையா? இவர் தான் உண்மையான அக்கா!

Jyothika Nagma Tamil Cinema Tamil Actress
By Vinoja May 24, 2024 10:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா.

நடிகை ஜோதிகா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனில் ஆரம்பித்து, அஜித், விஜய் என கிட்டதட்ட தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லையா? இவர் தான் உண்மையான அக்கா! | Actress Roshini Jyothikas Own Sibling Photo

அதிலும் சூர்யா - ஜோதிகா காம்பினேஷன் என்றாலே செம்ம மாஸ் தான். ரீல் ஜோடியாக திரையில் ஜொலித்தவர்கள் தற்போது ரியல் ஜோடியாக அசத்துகிறார்கள்.

இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா?

இன்றளவிலும் நாயகியாகவே தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ள ஜோதிகாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லையா? இவர் தான் உண்மையான அக்கா! | Actress Roshini Jyothikas Own Sibling Photo

ஜோதிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவரது சகோதரி நக்மா தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தார்.

நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லையா? இவர் தான் உண்மையான அக்கா! | Actress Roshini Jyothikas Own Sibling Photo

இந்நிலையில் நடிகை ஜோதிகா, நக்மா பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை நக்மா, ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி என்று தான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லையா? இவர் தான் உண்மையான அக்கா! | Actress Roshini Jyothikas Own Sibling Photo

ஆனால் இருவரும் சொந்த சகோதரிகள் கிடையாது. ரோஷினி என்பவர் தான் ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா. நக்மாவுடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள் மட்டும் தான்.

உடன்பிறந்த சகோதரி யார்?

அருண் விஜய், குஷ்பு நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான துள்ளித்திரிந்த காலம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ரோஷினி தான்  ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி.

நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லையா? இவர் தான் உண்மையான அக்கா! | Actress Roshini Jyothikas Own Sibling Photo

இவர் சினிமாவில்  தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக 6 படங்களில் மாத்திரமே நடித்திருக்கின்றார்.

நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லையா? இவர் தான் உண்மையான அக்கா! | Actress Roshini Jyothikas Own Sibling Photo

பார்ப்பதற்கு ஜோதிகாவை போலவே இருக்கும் ரோஷினியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைலாகி வருகின்றது.

இந்த ராசியினர் தவறியும் செம்பு ஆபரணம் அணிய கூடாது... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினர் தவறியும் செம்பு ஆபரணம் அணிய கூடாது... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US