அடுத்த அதிர்ச்சி... மன்மதன் பட நடிகையின் கணவர் திடீர் மாரடைப்பால் மரணம்... கதறும் திரையுலகம்
cinema
mandira bedi
raj kaushal
By Nivetha
நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கெளஷல் மாரடைப்புக் காரணமாக காலமானார்.
இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் ராஜ் கெளஷல்.
அவரது திடீர் மரணத்தால் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் சோகத்தில் மூழ்கி உள்ளது. பாலிவுட் நடிகையான மந்திரா பேடி தமிழில் சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை மந்திராவின் கணவரின் மரண செய்தியை இயக்குநர் ஓனிர் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
இந்த துக்க செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகை மந்திரா பேடியின் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US