சிட்டிசன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாதளவு மாறிட்டாங்களே

Tamil Cinema Tamil Actress
By Vinoja Aug 14, 2024 08:32 AM GMT
Vinoja

Vinoja

Report

அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்பட  நடிகை வசுந்தரா தாஸுன் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

நடிகை வசுந்தரா தாஸ்

பெங்களூருவை பிறப்பிடமாக கொண்ட நடிகை வசுந்தரா தாஸ் நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பே மிகச்சிறந்த பாடகியாக வலம் வந்தவர். இவர் பாடிய பல பாடல்கள் என்றும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இடம்பிடித்துவிடுகின்றன. 

சிட்டிசன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாதளவு மாறிட்டாங்களே | Cinema Actress Vasundhara Das Latest Photo Viral

இவர் 1999-ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கத்தில் வெளியான வந்த ஹேராம் திரைப்படத்தில் கமலின் மனைவியாக நடித்திருக்கிறார்.

இந்த படம் மிகப்பெரிய  அளவில் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் வசுந்தரா தாஸூற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தல் 

சிட்டிசன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாதளவு மாறிட்டாங்களே | Cinema Actress Vasundhara Das Latest Photo Viral

அதனை தொடர்ந்து  தமிழில் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்த போதிலும் இந்தி படங்களில் நடிக்க சென்றுவிட்டார். சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அஜித் நடிப்பில் வெளியான ‘சிட்டிசன்’ படத்தில் கதாநாககியாக கலமிறங்கினார். 

‘சிட்டிசன்’ படமும் பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில், மீண்டும் அவருக்கான பட வாய்ப்புகள் தமிழில் குவியத் தொடங்கியது. ஆனால் வேறு மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர் இந்த படத்தின் பின்னர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

சிட்டிசன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாதளவு மாறிட்டாங்களே | Cinema Actress Vasundhara Das Latest Photo Viral

இந்தி, மலையாளம், கன்னட மொழிகளை நடித்த வசுந்தரா அதிகமாக இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் கலக்கியவர். சக்கலக்க பேபி சக்கலக்க பேபி என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் இசையில் முதல் முதலாக பாடிய வசுந்தரா தாஸ் ரிதம் படத்தில் ஐயோ பத்திக்கிச்சு பாடல்களை பாடி மக்கள் மனதில் தனது தனித்துவமான குரலாலும் நீங்காத இடம் பிடித்தவர். 

சிட்டிசன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாதளவு மாறிட்டாங்களே | Cinema Actress Vasundhara Das Latest Photo Viral

2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட வசுந்தரா தாஸ் என்ன ஆனார் என்பதே ரசிகர்களுக்கு தெரியாமல் போனது. இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சிட்டிசன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாதளவு மாறிட்டாங்களே | Cinema Actress Vasundhara Das Latest Photo Viral

உடல் எடை  அதிகரித்து அடையாளமே தெரியாமல் மாறிப்போன வசுந்தரா தாஸ் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. 

சிட்டிசன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாதளவு மாறிட்டாங்களே | Cinema Actress Vasundhara Das Latest Photo Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US